சரஷ்வதி, விஜயதசமியை முன்னிட்டு சுயதொழில் (entrepreneur) புரிவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு.

சுயதொழில் செய்பவர்களின் பொருள்களை உலகமெங்கும் கொண்டுசெல்ல இணையதளம் மிக அவசியம். எனவே கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்ட Clouds India நிறுவனம் வழங்குகிறது, 200 எம்பி இலவச இணையதள இடம் + 1 மின்னஞ்சல் முகவரியுடன், நீங்கள் வெப்சைட் பெயர் பதிவுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

நிபந்தனை:
சுயதொழில் புரிவோருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கபடும்

வெப்சைட் பெயர் .in – ல் மட்டுமே வழங்கபடும்( business.in)
சிபேனல் வசதி
உங்கள் தொழிலை இணையம் வழியே பரப்புரை செய்ய பயிற்சியும் வழங்கப்படும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சார்ந்தோரு மட்டும் இந்த சேவை

உடனே பதிவு செய்திட இந்த இணைப்பினை சொடுக்கவும்

https://goo.gl/vxYQSr

வாட்ஸப் எண் : 9940764680
முக்கிய குறிப்பு: இந்த சலுகை விஜயதசமி வரை மட்டுமே.
வாருங்கள் உங்களுடன் நாங்களும் எங்களுடன் நீங்களும் வளருவோம்…….