தொழில்நுட்ப பணியும், வடிவமைப்புக் கட்டணமும் இன்றி உங்கள் தொழிலை முன்னேற்ற நாங்கள் உதவுகின்றோம்.

2022க்குள் தமிழகத்தில் அனைவருக்கும் இணையத்தளம்

தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொழில் செய்ய நினைக்கும் பலருக்கும் இணையத்தளம் உருவாக்கிட பெரும் சிக்கலான விசயமாகத்தான் இருக்கிறது. எனவே உலகமெங்கும் உள்ள எல்லா  தமிழக தொழில்முனைவோரும்  இணையத்தில் கொண்டு வரும் வகையில், அவர்களுக்கு பெரும் பிரச்சினையான இணையத்தள வடிவமைப்பு , தேடுதளங்களில் இணைத்தல் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய இணையத்தள வடிவமைப்பும், 500 MB இணையத்தள இடமும் இலவசமாகவும், அதற்கான மேலாண்மையும் எங்கள் CloudsIndia நிறுவனமே மேற்கொள்ளும். மேலும் இணையத்தள வடிவமைப்பும் சேர்த்தே உங்களுக்குக் கிடைக்கும்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் தளத்திற்கு இலச்சினை, விளம்பரம், உங்கள் பொருட்களின் விபரம் இருந்தால் போதும். நீங்களே மேலாண்மை செய்யலாம்.
தொழில்நுட்ப பணியும், வடிவமைப்புக் கட்டணமும் இன்றி உங்கள் தொழிலை முன்னேற்ற நாங்கள் உதவுகின்றோம்.
இரண்டாவது வருடம் நீங்கள் 2000 செலுத்தினால் போதுமானது.
சமூக தொழில் முனைவு அடிப்படையில் இந்தத்திட்டத்தினை எங்கள் நிறுவனம் முன்னெடுக்கிறது

திட்டம் :

 

 • இணையத்தள பெயர் மட்டும் கட்டணம் செலுத்தவேண்டும்.
 • டொமைன் எங்களிடம் பதிவு செய்யும்போது எங்களிடம் மூன்று வருடம் இருக்கவேண்டும்
 • வேறு இடத்தில் இணையத்தள பெயர் வாங்கியிருந்தால் இந்த திட்டம் உங்களுக்குப் பொருந்தாது
 • 500 MBக்கு மேல் சென்றால் அடுத்த 500 MBக்கு நீங்கள் பணம் செலுத்தவேண்டியதிருக்கும்.
 • 2 மின்னஞ்சல்கள் இலவசம்
 • பேமேமெண்ட் கேட்வே உடன் இணையத்தள விற்பனை தளம் தயார் நிலையில்
 • மாதம் 5 சந்தேகங்கள் மட்டுமே இலவசம், அடுத்த 5 சந்தேகங்களுக்கான பதில்கள் கட்டணம் ( ஆலோசனைக்குக் கட்டணம் இல்லை)
 • தளத்தில் உங்களைப் பற்றிய விபரங்களை நீங்களே பதிவிட்டுக்கொள்ளலாம்
 • Unlimited என்று விளம்பரப்படுத்தி ஏமாற்றாமல், உங்களுக்குத் தேவையான வசதிகளை மட்டும் சரியாகத் தருகிறோம்.

வாடிக்கையாளர் சேவை

 • இணையத்தளம் சார்ந்த பிரச்சினை என்றால் நீங்கள் கேள்வி கேட்ட அடுத்த 30 வது நிமிடத்தில் நாங்கள் உங்களுக்கான பிரச்சினைக்கான காரணத்தினை கண்டறிந்தும் 48 மணி நேரத்தில் உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்.
 • 30 நிமிடத்தில் உங்களுக்குப் பதில் அளிக்காமல் போனாலோ, (அ) 48 மணி நேரத்தில் உங்களுக்கு பிரச்சினையை முடித்து வைக்காமலிருந்தால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.3 உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்
 • உங்கள் இணையத்தளத்தில் விபரங்களைச் சேர்க்கத் தனி உதவி குறிப்பு வைக்கப்படும். அதைப்பார்த்து நீங்களே உங்கள் விபரங்களைப் பதிவிட்டுக்கொள்ளலாம். நாங்கள் இணைத்தால் கட்டணம் உண்டு
 • விதிமுறைகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படும்.
 • இந்தியச் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் எந்த இணையத்தளமும் கேள்வி இன்று நீக்கப்படும்
 • இணையத்தள பயனாளர்களைச் சேர்க்கவும், நீக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு.
 • இணைய வழங்கியில் மற்றவர்களுக்கு வழங்கப்படும் நினைவகமும், நேரமும் அனைவருக்கும் பொதுவானது. அதை மேம்படுத்தினால் அடுத்த திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளவேண்டும்.